Saturday, June 11, 2011

என்னோடு பேசாத அந்த பொழுதில்....

உறக்கமில்லாத இரவுகளையும்....
கனவுகள் இல்லாத தூக்கத்தையும்....
வெளிச்சமில்லாத பகலையும்.....
நான் ரசித்திருக்கிறேன் தெரியுமா உனக்கு..????
நீ என்னோடு பேசாத அந்த பொழுதில்....

No comments:

Post a Comment