Saturday, June 11, 2011

உன் காதல்....

நான் எழுதிய
கவிதைகள் கூட 
பொய்யாகி போய்விட்டது.....
உன் பொய்யான காதலினால்.... 

No comments:

Post a Comment