மனிதா! உன்னை நீ எப்போது ஆராய்ச்சி செய்யபோகிறாய்???? பெட்டி பெட்டியாக பணத்தை அடுக்கி வைத்து காவல் செய்கிறாய் நித்திரை இல்லாமல்... உனக்கு பணம் காவலா??? பணத்துக்கு நீ காவலா??? பக்கத்து வீட்டுக்காரன் பட்டினியோடு இருக்க.... நீயோ பத்துமைலுக்கு அப்பால் இருக்கும் கடவுளுக்கு படையல் செய்கிறாய்.... பிறப்பை அறிவிக்கும் பிறந்த நாள் முதல் இறந்தநாள் வரை பந்தல் போட்டு
எத்தனை இதயங்களை நான் நேசித்தாலும்
நீ மட்டுமே என் சுவாசம்....
நான் உறங்கவேண்டும் என்பதுக்காக
எத்தனை இரவுகள் எனக்காக
நீ கண்ணுறங்கவில்லை....
இன்று மட்டும் அல்ல நீ என்றுமே
என் இதயத்தில் இதயத்துடிப்பாய்
இருப்பாய்...
மீண்டும் நீ எனக்கு அன்னையாய்
வந்திடவேண்டும்....
நான் கோவிலுக்கு போனதில்லை