Saturday, July 16, 2011

உன்னை.......

சுழலுகின்ற இப்பூமியில் மீண்டும்
சந்திக்கநேர்ந்தால் அப்போது மட்டும்
 என்னை பார்த்து புன்னகைத்துவிடாதே........
என் இதயம் மீண்டும் காதலிக்க
தொடங்கிவிடும் உன்னை.......

நேசித்துவிட்டேன்

உன்னை நேசித்துவிட்டேன்
என்பதால் தான் இன்று ஒவ்வொரு
கண்ணீர்த்துளிகளையும் நான்
நேசிக்க கற்கிறேன்.....

உன் நினைவுகளிடம்.....

உன் நினைவுகளை கவியாக வடிக்க நினைத்தே

நான் தோற்று போகிறேன்

உன் நினைவுகளிடம்.....

இதயக்கதவு

என் இதயக்கதவுகளை பூட்டி விட நினைக்கிறேன்....
அதன் சாவி உன் கைகளில் தான்
 இருக்கிறது........