சுழலுகின்ற இப்பூமியில் மீண்டும்
சந்திக்கநேர்ந்தால் அப்போது மட்டும்
என்னை பார்த்து புன்னகைத்துவிடாதே........
என் இதயம் மீண்டும் காதலிக்க
தொடங்கிவிடும் உன்னை.......
Saturday, July 16, 2011
இதயக்கதவு
என் இதயக்கதவுகளை பூட்டி விட நினைக்கிறேன்....
அதன் சாவி உன் கைகளில் தான்
இருக்கிறது........
Sunday, June 12, 2011
உந்தன் அழைப்பு ....
எத்தனை தொலைபேசி அழைப்புகள்
எனக்கு வந்தாலும்....
உந்தன் அழைப்பு வரும்போது மட்டும்
என் தொலைபேசி ஒரு கணம்
என்னை பார்த்து புன்னகைக்கிறது...
ஏன் தெரியுமா????
தொலைபேசிக்கு தான் புரியும் உன் அழைப்புக்காக
நான் காத்திருப்பதின் தவிப்பு.....
Saturday, June 11, 2011
இது தான் உலகம்....
மனிதா!!!
நீ கட்டிய உல்லாச வீடு
உன் ஆடம்பர வாழ்க்கை
இவை எல்லாம் போய்விட்டன என்று
கவலைப்படுகிறாய்.... ஆனால்.....
ஒரு வேலை உணவிற்காய் அல்லல் படும்
நம் உறவுகளை பற்றி
சிந்தித்தாயா?????
இது தான் உலகம்....
உன் மௌனம்...
உன் மௌனத்தை கவி
வடிக்க நினைக்கும் போது...
என் பேனா கூட
மௌனித்திப்போகிறது....
கவி வடிக்கமுடியாமல்....
வடிக்க நினைக்கும் போது...
என் பேனா கூட
மௌனித்திப்போகிறது....
கவி வடிக்கமுடியாமல்....
மனிதா!
மனிதா!
உன்னை நீ எப்போது
ஆராய்ச்சி செய்யபோகிறாய்????
பெட்டி பெட்டியாக பணத்தை
அடுக்கி வைத்து காவல்
செய்கிறாய் நித்திரை இல்லாமல்...
உனக்கு பணம் காவலா???
பணத்துக்கு நீ காவலா???
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியோடு இருக்க.... நீயோ
பத்துமைலுக்கு அப்பால் இருக்கும்
கடவுளுக்கு படையல் செய்கிறாய்....
பிறப்பை அறிவிக்கும் பிறந்த நாள் முதல்
இறந்தநாள் வரை பந்தல் போட்டு
உன்னை நீ எப்போது
ஆராய்ச்சி செய்யபோகிறாய்????
பெட்டி பெட்டியாக பணத்தை
அடுக்கி வைத்து காவல்
செய்கிறாய் நித்திரை இல்லாமல்...
உனக்கு பணம் காவலா???
பணத்துக்கு நீ காவலா???
பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியோடு இருக்க.... நீயோ
பத்துமைலுக்கு அப்பால் இருக்கும்

கடவுளுக்கு படையல் செய்கிறாய்....
பிறப்பை அறிவிக்கும் பிறந்த நாள் முதல்
இறந்தநாள் வரை பந்தல் போட்டு
கொண்டாடுகிறாய்... இது பணம் செய்யும் வேலை தானே...
குற்றம் செய்கிறாய்
சட்டத்திற்கு முன்
உனக்கு பதிலாக
பணம் நிறுத்தப்படுகிறது...
மனிதா!!
ஒரு முறை உன்னை
ஆராய்ச்சி செய்து பார்...!!!
அம்மா
எத்தனை இதயங்களை நான் நேசித்தாலும்
நீ மட்டுமே என் சுவாசம்....
நான் உறங்கவேண்டும் என்பதுக்காக
எத்தனை இரவுகள் எனக்காக
நீ கண்ணுறங்கவில்லை....
இன்று மட்டும் அல்ல நீ என்றுமே
என் இதயத்தில் இதயத்துடிப்பாய்
இருப்பாய்...
மீண்டும் நீ எனக்கு அன்னையாய்
வந்திடவேண்டும்....
நான் கோவிலுக்கு போனதில்லை
நீயே ஒரு கோவில் அம்மா....
நீ மட்டுமே என் சுவாசம்....
நான் உறங்கவேண்டும் என்பதுக்காக
எத்தனை இரவுகள் எனக்காக
நீ கண்ணுறங்கவில்லை....
இன்று மட்டும் அல்ல நீ என்றுமே
என் இதயத்தில் இதயத்துடிப்பாய்
இருப்பாய்...
மீண்டும் நீ எனக்கு அன்னையாய்
வந்திடவேண்டும்....
நான் கோவிலுக்கு போனதில்லை
நீயே ஒரு கோவில் அம்மா....
எடுத்து செல் என் இதயத்தை...
நேசிக்க இதயம் கேட்கிறாய்
நானோ சுவாசிக்க வேண்டும் என
அடம் பிடிக்கிறேன்...
எனக்கும் சேர்த்து நீ
சுவாசிப்பாய் என்றால்
எடுத்து செல் என் இதயத்தை...
Subscribe to:
Posts (Atom)







