Saturday, June 11, 2011

காதல்

 கண்கள் பார்த்தவுடன் வருவது
காதல் அல்ல...
இதயம் கொடுத்து இதயம் வாங்கும்
காதல் உண்மையான காதல்...
பணம் பதவி அழகு இவை
பார்த்து வருவது காதல் அல்ல....
எல்லோரும் காதலிக்கிறார்கள்
என்பதற்காக காதலித்துவிடாதே....
யோசித்தபின் காதலி....
காதலித்தபின் யோசிக்காதே....

No comments:

Post a Comment