என் கவியில் நீ
Saturday, June 11, 2011
சிந்தித்தேன்
ஏன் நான் பிறந்தேன்
என்று சிந்தித்தபோது....
நீ எனக்காக தான் பிறந்தாய்
என்று நீ சொன்னபோது தான்
நான் சிந்தித்தேன்
பிறந்ததற்கான காரணத்தை....
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment