என் கவியில் நீ
Thursday, March 29, 2012
அன்னையே
அன்னையே
என்னை மீண்டும் உன் கருவுக்குள்
எடுத்து விடு ... அங்கு நான்
வாழ ஆசைபடுகிறேன் ....
அங்கு இருக்கும் போது இந்த உலகமே
தெரியாது ......
மீண்டும் என்னை உன் கருவறைக்குள்
தாங்குவாயா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment