கடவுளுக்கு ஒரு மனு
படைக்கும் போது நீ
சிந்தித்திருகலாமே ....
போலியான மனிதர்களை
படைக்க கூடாது என்று....
அப்படி நீ படித்திருந்தாலும்
இந்த உலகில் நீ பாசம் என்ற ஒன்றை
படைத்திருக்கவே கூடாது
அந்த போலியான பாசத்தால் ஏமாறி
கண்ணீர் வடிப்போர் பலர் .....
அதனால் உனக்கு ஒரு மனு அனுப்புகிறேன்
இனியாவது படைக்கும் போது
சிந்த்தித்து படை மனிதனை

No comments:
Post a Comment