Thursday, March 29, 2012

கவிதைகள்

அழகாக ஆயிரம் கவிதைகள் 
எழுதினேன் உனக்காக அல்ல 
காதலுக்காகவும் அல்ல 
நினைவுகள் என் சிந்தனைகளை 
சிதறடித்த போது அவை சிந்திய 
துளிகள் தான் கவிதைகள் 

No comments:

Post a Comment